/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ எம்எல்ஏவுடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்த கலெக்டர் boating swimming pool kallakurichi
எம்எல்ஏவுடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்த கலெக்டர் boating swimming pool kallakurichi
கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேரில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.21 கோடி ரூபாயில் படகு சவாரியுடன் கூடிய குளம் புனரமைக்கப்பட்டது. இதை கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் திறந்து வைத்தனர். படகில் ஏறி சவாரியும் செய்தனர்.
பிப் 16, 2024