/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ ஒரே நாளில் 4 பேர் இறந்த பரிதாபம் Alcohol sacrifice rises to 63 Kallakuruchy
ஒரே நாளில் 4 பேர் இறந்த பரிதாபம் Alcohol sacrifice rises to 63 Kallakuruchy
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 59 பேர் பலியாகினர். புதுவை ஜிப்மர், சேலம், வேலுார் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜூன் 26, 2024