உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / விழுப்புரம் டி ஐ ஜி உத்தரவு Thirukovilur inspector suspend

விழுப்புரம் டி ஐ ஜி உத்தரவு Thirukovilur inspector suspend

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி பணியாற்றினார். இவர், புகார் மீது விசாரணை நடத்த, வழக்கை க்ளோஸ் செய்ய என எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்டு புகார் கொடுத்தவர்களை டார்ச்சர் செய்து வந்ததாக புகார் எழுந்தது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை