உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / விசிக நிர்வாகி கைது thirumavalavan political conference case against to 20 executives

விசிக நிர்வாகி கைது thirumavalavan political conference case against to 20 executives

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன் வே வழியாக நிர்வாகிகள் காரில் வந்தனர். காரை பெண் எஸ்ஐ தடுத்து நிறுத்தினார். கொதிப்படைந்த தொண்டர்கள் எஸ்ஐயை தாக்க முயற்சித்து விரட்டினர்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ