போலீசில் சிக்கிய கும்பல் foetal scan arrest kallakuruchi
கள்ளக்குறிச்சி பகுதியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் நடமாடும் ஸ்கேன் சென்டர் செயல்படுவதாக தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது ஸ்பாட்டிற்கு விரைந்த சுகாதார இணை இயக்குனர் சாந்தி மற்றும் குடும்ப நலத்துறை மருத்துவர் செந்தில் மேனன் தலைமையிலான குழு ஆய்வு செய்தனர்
ஜன 22, 2025