/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ பணம் கொடுக்கும் வீடியோ வெளியீடு | DMK cash disbursement Parties asking for action
பணம் கொடுக்கும் வீடியோ வெளியீடு | DMK cash disbursement Parties asking for action
கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக திமுக கிளை செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செம்பராம்பட்டு கிராமத்தில் இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியானது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுப்போட பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என மாற்று கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஏப் 18, 2024