உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / காளி அம்மனுக்கு அபிஷேகம் | Minnal Kaliamman temple function |108 Milk pot worship

காளி அம்மனுக்கு அபிஷேகம் | Minnal Kaliamman temple function |108 Milk pot worship

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புது பல்லகச்சேரி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ மின்னல் காளி அம்மன் கோயில். இங்கு அதிகரித்து வரும் கத்திரி வெயிலில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் என பலர் 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மின்னல் காளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

மே 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ