அதிமுகவுக்கு சவால் விட்ட MLA | I'm ready... Are you ready...
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் திமுக எம்ஏல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி அதிமுக செயலாளர் குமரகுருவுக்கு சவால் விட்டு பேசினார்.
மார் 05, 2024