/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு | PMK Founder Ramdoss VS Minister Velu
பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு | PMK Founder Ramdoss VS Minister Velu
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். புகழ்பெற்ற கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
ஜூன் 20, 2024