/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ ராஜஸ்தானில் காதலர் கோலாகல திருமணம் | On Valentine's Day SP married IAS girlfriend
ராஜஸ்தானில் காதலர் கோலாகல திருமணம் | On Valentine's Day SP married IAS girlfriend
கள்ளக்குறிச்சி போலீஸ் எஸ்பி சமய்சிங் மீனா. இவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியை காதலித்து வந்தார். காதலர் தினமான நேற்று இருவரும் ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் பெண்கள் ஆடிப்பாடி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வெளியானது.
பிப் 15, 2024