/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ குன்னம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் கோலாலகம் Pongal Celebration Coonnam Kan
குன்னம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் கோலாலகம் Pongal Celebration Coonnam Kan
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் ஊராட்சி இளைஞர்கள் ஒன்றிணைந்து குன்னம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்12 ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் அரசு பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஜன 15, 2025