உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / 2026ல் யாருடன் கூட்டணி தவெக பொருளாளர் வெங்கட்ராமன் விளக்கம் Kanchipuram With whom T.W.K Treasur

2026ல் யாருடன் கூட்டணி தவெக பொருளாளர் வெங்கட்ராமன் விளக்கம் Kanchipuram With whom T.W.K Treasur

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி 5100 ஏக்கரில் பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கடந்த 907 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை