/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ புதிய பஸ்சை நான் தான் முதலில் ஓட்டுவேன்! அடம்பிடித்த காங் எம்எல்ஏ | Sunguvarchatram to Tambaram Bus
புதிய பஸ்சை நான் தான் முதலில் ஓட்டுவேன்! அடம்பிடித்த காங் எம்எல்ஏ | Sunguvarchatram to Tambaram Bus
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
ஜன 23, 2024