உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / ₹.3 கோடி மதிப்பில் திருப்பணிகள் Kachabeswarar Temple Maha Kumbabhishekam

₹.3 கோடி மதிப்பில் திருப்பணிகள் Kachabeswarar Temple Maha Kumbabhishekam

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் 3 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டன. இதையொட்டி மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஆலய அர்ச்சகர் சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

பிப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ