/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ சினிமா ஸ்டன்ட் காட்சியை மிஞ்சிய காஞ்சி போலீசின் ஆக்ஷன்-பரபரப்பு சம்பவம் | Robbery | Crime news
சினிமா ஸ்டன்ட் காட்சியை மிஞ்சிய காஞ்சி போலீசின் ஆக்ஷன்-பரபரப்பு சம்பவம் | Robbery | Crime news
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 30. இவர் சுங்குவார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள டீ கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.
பிப் 10, 2024