/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ திரளான பக்தர்கள் சாமி தரிசனம் Pandava Dhootha Perumal Maha Kumbabhishekam
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் Pandava Dhootha Perumal Maha Kumbabhishekam
காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற சிறப்பு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா 12ம் தேதி கோலாகலமாக துவங்கியது. யாக சாலை வேள்வி நிறைவு பெற்றதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
பிப் 15, 2024