உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி ராஜ வீதிகளில் உலா வந்த காமாட்சி அம்மன் | Masi festival | kanchi kamatchi amman temple

காஞ்சி ராஜ வீதிகளில் உலா வந்த காமாட்சி அம்மன் | Masi festival | kanchi kamatchi amman temple

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவம் 3ம் நாள் விழா நடந்தது. சிவப்பு பட்டு உடுத்தி, ஆபரணங்கள், மல்லி பூ மாலை அணிந்து தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ