/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ ராளமான பக்தர்கள் வழிபாடு | Adi Sankara Jayanti Golden Chariot Festival
ராளமான பக்தர்கள் வழிபாடு | Adi Sankara Jayanti Golden Chariot Festival
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தூபதீ ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு தங்கரதத்தில் ஆதிசங்கரர் சிலை ஊர்வலம் ராஜ வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து சங்கர மடத்திற்கு வந்த ஆதிசங்கரருக்கு ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சாமிகள் சிறப்பு வரவேற்பு அளித்து புஷ்பாஞ்சலி மற்றும் வழிபாடு செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மே 13, 2024