/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Ashtabhuja Perumal Samproshanam
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Ashtabhuja Perumal Samproshanam
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 75 வது கோயிலாக உள்ளது காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோயில். இக்கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் பட்டாச்சாரியர்களால் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பிப் 26, 2024