உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு இப்படியும் ஒரு துயரம் | Kanchipuram | Govt Hospital

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு இப்படியும் ஒரு துயரம் | Kanchipuram | Govt Hospital

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காய்ச்சல் சிறப்பு வார்டில் போதிய வசதி, உபகரணங்கள் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக குளுக்கோஸ் பாட்டில் தொங்க விடக்கூட ஸ்டாண்ட் இல்லை. அதற்கு பதில் துடைப்பம் குச்சியில் பாட்டிலை தொங்க விட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி