/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ திசை திருப்பும் வேலையில் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை
திசை திருப்பும் வேலையில் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை
திசை திருப்பும் வேலையில் ஈடுபட வேண்டாம் என அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை / Kanchipuram / Dont spread fake news Minister TRP Raja warns காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அலிசன் இந்தியா டிரான்ஸ்மிஷன் இந்தியா நிறுவனத்தின் புதிய விரிவாக்க தொழிற்சாலை பகுதியினை தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா துவக்கி வைத்தார். தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சருக்கு தலைமை செயல் அதிகாரி டேவிட் கிராஸி ஓஸி செயல்பாடுகளை விளக்கினார்.
ஏப் 02, 2025