மஞ்சள் உடையில் ஊர்வலம் வந்த பெண்கள் | mariamman Kovil function
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் முருகர் ஆலய வளாகத்தில் இருந்து பால் குடத்துடன் முக்கிய வீதியில் வழியாக மஞ்சள் ஆடையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்திற்கு பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஜூலை 15, 2024