/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ பசு சேவைக்கு தனி அமைச்சகம்:சுவாமி கர்ஷினி அனுபவானந்த் வலியுறுத்தல்
பசு சேவைக்கு தனி அமைச்சகம்:சுவாமி கர்ஷினி அனுபவானந்த் வலியுறுத்தல்
பசு சேவைக்கு தனி அமைச்சகம்:சுவாமி கர்ஷினி அனுபவானந்த் வலியுறுத்தல் | Kanchipuram |separate ministry for cow service: Swami Karshini Anubhavanand டெல்லியில் இருந்து வந்த பசு மரியாதை அழைப்பு குழுவினர் காஞ்சிபுரம் உதாசின் வேஷ் ஷம்ரக்ஷக் சமிதியின் தலைவர் சுவாமி கர்ஷினி அனுபவானந்தை சந்தித்தனர். விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம் அவர்களை வரவேற்றார். பசுவதை செய்வதற்கு மத்திய,மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என சுவாமி கர்ஷினி அனுபவானந்த் கேட்டுக்கொண்டார்.
ஏப் 06, 2026