உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / விஜய் நினைத்து திமுகவுக்கு பயம்: வைகைசெல்வன் காட்டம்

விஜய் நினைத்து திமுகவுக்கு பயம்: வைகைசெல்வன் காட்டம்

விஜய் நினைத்து திமுகவுக்கு பயம்: வைகைசெல்வன் காட்டம் | Kanchipuram | DMK gave 520 promises and has turned into a 420 government :Vaigai Selvan.” என்டிஏ கூட்டணியில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பாஜக, அமமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் சிறப்புரையாற்றினார்.

பிப் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை