/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ நாடகம் ஆடுறதுல திமுககாரங்க கில்லாடிங்கப்பா; விஜய் டென்ஷன் | Kanchipuram | DMK drama | TVK | Vijay
நாடகம் ஆடுறதுல திமுககாரங்க கில்லாடிங்கப்பா; விஜய் டென்ஷன் | Kanchipuram | DMK drama | TVK | Vijay
நாடகம் ஆடுறதுல திமுககாரங்க கில்லாடிங்கப்பா; விஜய் டென்ஷன் | Kanchipuram | DMK drama | TVK | Vijay attacked காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி 5100 ஏக்கரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கடந்த 907 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார்.
ஜன 20, 2025