உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம்

பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தில் 200ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி , இருளப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலைபூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்து இன்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான ஸ்ரீ எங்கம்மாள், கருப்பசாமி கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆன்மிகம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காக்கா நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ. வழி துணை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

பிப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை