/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ நெடுஞ்சாலை அதிகாரிகளின் 'மாமூல்' வாழ்க்கை அமோகம் Repair of Roads and bridges Tamil Nadu
நெடுஞ்சாலை அதிகாரிகளின் 'மாமூல்' வாழ்க்கை அமோகம் Repair of Roads and bridges Tamil Nadu
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் 222 கோடி ரூபாய் மதிப்பில் 2019 ல் கட்டப்பட்டது. இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் மையப்பகுதியில் இரண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் பாலத்தை மூடி போக்குவரத்துக்கு தடை விதித்தனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மே 14, 2024