உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 4ம் ஆண்டு தொடக்க விழா

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 4ம் ஆண்டு தொடக்க விழா

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 4ம் ஆண்டு தொடக்க விழா | Therr Sea Confluence Aarti Inaugural Cerenony | Kanyakumari கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 4ம் ஆண்டு தொடக்க விழா விவேகானந்த கேந்திரா ஏக்நாத் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியை திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணி கௌரி பார்வதி பாய் தம்பிராட்டி துவங்கி வைத்தார். பாரத கலாச்சாரம் மற்றும் பண்பாடு எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தென் தமிழக ஆர் எஸ் எஸ் தலைவர் ஆடலரசன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜகோபால், சந்திரன் மற்றும் அனுசியா செல்வி செய்தனர்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை