சீருடையில் கோயிலி்ல் பக்திப்பாடல் பாடி பரவசம் Karur police
கரூர் டிராஃபிக் போலீஸ் ஏட்டு இளங்கோ. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டனர். தினமும் சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார். சீருடையில் கோயிலில் தேவாரப் பாடல் பாடினார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் காது குளிர கேட்டு மகிழ்ந்தனர்.
ஜன 05, 2024