/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் Karur Kalyana Pasupadeeswarar Temple
தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் Karur Kalyana Pasupadeeswarar Temple
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் காலை மாலை வேலைகளில் சுவாமி வீதி உலா வருகிறார்.
மார் 24, 2024