உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம் Damaged Road Farmers Fast Karur

கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம் Damaged Road Farmers Fast Karur

கரூர் மாவட்டம் தென்னிலை - கார்வழி இடையே 8 கிலோ மீட்டர் தார் சாலை உள்ளது. இந்த தார் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகிறது. கனரக வாகன போக்குவரத்தால் சாலை சேதமடைந்து விட்டது. பத்து ஆண்டுக்கும் மேலாக சாலையை சீர் செய்யாததால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை