உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / புரட்டாசி உற்சவம் ஆரம்பம் beginning of puratasi festival karur

புரட்டாசி உற்சவம் ஆரம்பம் beginning of puratasi festival karur

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வேங்கடரமன சுவாமி கோயிலில் புரட்டாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்திற்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கொடி ஏற்றப்பட்டு பூஜைகள் மற்றும் தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி தினமும் சிறப்பு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருவார்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ