/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ கரூர் கலெக்டரிடம் நான்கு முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை | A Mother seeking relief | collectorate
கரூர் கலெக்டரிடம் நான்கு முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை | A Mother seeking relief | collectorate
கரூர் கலெக்டரிடம் நான்கு முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை | A Mother seeking relief | collectorate | Karur கரூர் பாலம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மெரினா. இரண்டு மகன்கள், மகள் இருந்தனர். இளைய மகன் நந்தகுமார் கடந்த 2023ல் அமராவதி ஆற்றில் தவறி விழுந்து பலியானார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கும்படி கலெக்டரிடம் நான்கு முறை மெரினா மனு அளித்தார். எனினும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூத்த மகனுடன், மெரினா டெக்ஸ்டைசில் தினக்கூலி வேலை செய்து கணவர், மகளை காப்பாற்றி வருகிறார். கஷ்ட ஜீவனம் நடத்தும் தங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கதறி அழுதார்.
செப் 23, 2024