/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் | Chitra festival | Chitra chariot | Special vision
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் | Chitra festival | Chitra chariot | Special vision
கரூர் மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினார். தேரோட்டத்தை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்காரத் தேரில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர்.
ஏப் 23, 2024