உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / கரூர் எஸ்பி அதிரடி | Karur | Two policemen suspended

கரூர் எஸ்பி அதிரடி | Karur | Two policemen suspended

கரூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு யுவராஜ் மற்றும் கான்ஸ்டபிள் கோபிநாத். இருவரும் ஹைவே ரோந்து பணியில் ஈடுபட்டனர். புன்னம்சத்திரம் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வாய்க்காலில் இறந்த கிடந்தவர் குறித்த விசாரணைக்கு சென்றனர். மது போதையில் பொதுமக்களிடம் ஒழுங்கீனமற்ற முறையிலும், ஆபாச வார்த்தையில் திட்டினர். இதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர். விசாரணை நடத்திய எஸ்பி பிரபாகர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி