/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்| Maha Mariamman Temple Theemidhi Tiruvizha| karur
பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்| Maha Mariamman Temple Theemidhi Tiruvizha| karur
பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்/ Maha Mariamman Temple Theemidhi Tiruvizha/ karur கரூர் அய்யர்மலை மகா மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மன் கரகம் சுற்றி வந்தது. பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, பால் குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா, தீக்குழி பூஜையுடன் துவங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மார் 25, 2025