/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ 12 வயது சிறுமி உலக சாதனையை முறியடித்த 9 வயது சிறுவன் |Music keyboard|Boy world record
12 வயது சிறுமி உலக சாதனையை முறியடித்த 9 வயது சிறுவன் |Music keyboard|Boy world record
கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சண்முகப்பிரியா. 9 வயது மகன் ஐஸ்வர்யன். 5ம் வகுப்பு படிக்கிறார். கோவிட் காலத்தில் தந்தை பயன்படுத்திய சிறிய மியூசிக் கீ போர்டை ஐஸ்வர்யன் ஆர்வத்துடன் வாசித்து பழகினார். அவரது மியூசிக் ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை வெங்கமேட்டில் உள்ள மியூசிக் அக்காடமியில் சேர்த்தார்.
ஜூன் 13, 2024