உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / செந்தில் பாலாஜி மீது போட்டோ ஆதாரங்களுடன் புகார் தந்த எம்ஆர் விஜயபாஸ்கர்

செந்தில் பாலாஜி மீது போட்டோ ஆதாரங்களுடன் புகார் தந்த எம்ஆர் விஜயபாஸ்கர்

செந்தில் பாலாஜி மீது போட்டோ ஆதாரங்களுடன் புகார் தந்த எம்ஆர் விஜயபாஸ்கர் SenthilBalaji #MRVijayabhaskar #ADMKvsDMK # HumanCages கரூர் தொகுதி முழுவதும் 100 இடங்களில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மனித பட்டிகளை உருவாக்கி 1 லட்சம் வாக்காளர்களை அடைத்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார் என்று புகைப்பட ஆதாரங்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரிடம் புகார் அளித்தார்.

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை