உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / ரோட்டில் திரியும் மாடுகளால் அச்சம் Krishnagiri

ரோட்டில் திரியும் மாடுகளால் அச்சம் Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் மேல்தெருவை சேர்ந்தவர் சிவம்மா வயது 50. துாய்மை பணியாளர். கெலமங்கலம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் தெருவில் துாய்மை பணியில் ஈடுபட்டார். கோயில் மாடு சிவம்மாவை பின்புறமாக முட்டி தூக்கி வீசியது. பலத்த காயத்துடன் ஓசூர் தனியார் ஆஸ்பிடலில் சேர்த்தனர். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ