/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ * தர்பூசணிக்கு ஆசைப்பட்ட காட்டு யானை! கதறி ஓடிய கணவன், மனைவி elephant attack krishnagiri
* தர்பூசணிக்கு ஆசைப்பட்ட காட்டு யானை! கதறி ஓடிய கணவன், மனைவி elephant attack krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இன்று அதிகாலை 5 மணி அளவில் தொட்டி என்ற ஊருக்குள் நுழைந்தது. யானையை பார்த்ததும் ஒரு வீட்டில் கட்டி இருந்த பசு மிரண்டு ஓடியது.
பிப் 16, 2024