/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் Krishnagiri Manchimariamman temple
ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் Krishnagiri Manchimariamman temple
கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமஞ்சியில் பழமை வாய்ந்த மஞ்சி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 22 ம் தேதி தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகம் நடைபெற்றது. இரவு விநாயகர் வீதிஉலா நடைபெற்றது. பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏப் 25, 2024