/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் Krishnagiri Farmers proper compensation
உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் Krishnagiri Farmers proper compensation
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை குந்துக்கோட்டை மற்றும் அந்தேவனப்பள்ளியில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. குந்துக்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு ரகு என்பவரது வாழைத்தோட்டம் சேதமடைந்தது. 6 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மே 13, 2024