உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை அருகே கார் - வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி | Accident | Three deaths |

ஊத்தங்கரை அருகே கார் - வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி | Accident | Three deaths |

கர்நாடக மாநிலம் பெங்களூர் ராஜாஜி நகரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தேவிகாபுரத்தில் நடைபெறும் உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றரை வயது கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் காரில் திருவண்ணாமலை சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே மாலை 4 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது எதிரே வந்த பிக்கப் வேன் நேருக்கு நேர் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை