/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ மூன்று முறை பூக்குழி இறங்கி வழிபாடு| Draupadi Amman Temple| Pookuzhi| Hosur
மூன்று முறை பூக்குழி இறங்கி வழிபாடு| Draupadi Amman Temple| Pookuzhi| Hosur
மூன்று முறை பூக்குழி இறங்கி வழிபாடு| Draupadi Amman Temple| Pookuzhi| Hosur ஓசூர் தேர்பேட்டை திரௌபதி அம்மன் சமேத தர்மராஜ் சுவாமி கோயிலில் பூ கரகம் தீமிதி உற்சவம் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பூசாரி பூ கரகம் எடுத்து ஆடி வந்து மூன்று முறை பூக்குழி இறங்கினார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
பிப் 18, 2025