/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ மிரட்டிய சிறுத்தையை விரட்டியடித்த வீர பெண் நரசம்மாள்-பரபரப்பு சம்பவம்| leopard attack|Krishnagiri
மிரட்டிய சிறுத்தையை விரட்டியடித்த வீர பெண் நரசம்மாள்-பரபரப்பு சம்பவம்| leopard attack|Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சனத்குமார் ஆற்றின் கரையோர பகுதியில் 4 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. பாறை இடுக்குகளில் மறைந்திருக்கும் சிறுத்தை, அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளையும், காவலுக்கு வரும் நாய்களையும் அடித்து தின்கிறது. சிறுத்தையை பிடிக்க மக்கள் வலியுறுத்தினர். வனத்துறை கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை.
மார் 01, 2024