உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி சார்பதிவாளர் ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி ரெய்டு|registar office raid|Krishnagiri

கிருஷ்ணகிரி சார்பதிவாளர் ஆபிசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி ரெய்டு|registar office raid|Krishnagiri

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை சார் பதிவாளர் ஆபிசில் லஞ்சம் கோரத்தாண்டவம் ஆடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டைப்பிஸ்ட்டுகளிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதற்கு ஐந்து நிமிடம் முன்னதாக சார் பதிவாளர் மோனிகா உடல்நிலை சரியில்லை என எஸ்கேப் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி