/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ * அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணி எப்போது முடியும்? அமைச்சர் மூர்த்தி பேட்டி | Alanganallur Jallikat
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணி எப்போது முடியும்? அமைச்சர் மூர்த்தி பேட்டி | Alanganallur Jallikat
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 44 கோடி ரூபாயில் 66 ஏக்கரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் கட்டும் பணி நடக்கிறது. இப்போது 95 சதவீத பணி முடிந்து விட்டது. இதை பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி பணிகளை ஆய்வு செய்தார்.
ஜன 03, 2024