அனல் பறக்குது பாலமேடு ஜல்லிக்கட்டு Madurai Palamedu Jallikattu
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் கோலாகலமாக துவங்கியது. 1000க்கும் மேற்பட்ட அடங்க மறுக்கும் காளைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட அடக்கத் துடிக்கும் வீரர்கள் ஆடுகளத்தில் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.
ஜன 16, 2024