உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார் Madurai Khelo Games Competition

மதுரை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார் Madurai Khelo Games Competition

மதுரையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் தொடங்கியது. வெங்கடேசன் எம்பி முன்னிலை வகித்தார். கலெக்டர் சங்கீதா தொடங்கி வைத்தார். ஆர்டிஓ சக்திவேல், இந்திய விளையாட்டுக் கழக நிர்வாகிகள் மற்றும் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ