உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஜக்கம்மாள் கோயில் விழாவையொட்டி 8 கிராம மக்கள் நிதி Village peoples fund

ஜக்கம்மாள் கோயில் விழாவையொட்டி 8 கிராம மக்கள் நிதி Village peoples fund

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஜமீனில் உள்ள ஜக்கம்மாள் கோயில் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும் பிப்ரவரி 11ம் தேதி ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பிப்ரவரி 12ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

ஜன 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை